பீஜிங், ஏப். 19– சீனாவில் 11 வயது சிறுவனின் வயிற்றில் சிக்கியிருந்த தங்கக்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். கிழக்கு சீனாவில் 11 வயது சிறுவனுக்கு வயிறு வீங்கி காணப்பட்டது. இதனை கவனித்த பெற்றோர் சிறுவனிடம் இது குறித்து கேட்டபோது, வயிற்றில் வலி எதுவும் இல்லை என்று கூறினார். இருப்பினும் பெற்றோர் சிறுவனை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் சிறுவனின் வயிற்றில் குடலில் ஒரு தங்க கட்டி […]