நல்வாழ்வுச் சிந்தனைகள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். ஹைபர்கேமியா ( அதிகரித்த பொட்டாசிய அளவு ) , இரத்த சோகை , சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் குறிப்புக்கள்பற்றித் தெரிந்து கொள்த் தொடர்ந்து படியுங்கள். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக மேம்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி பார்ப்போம். அதிகம் கொழுப்பு உள்ள உணவுகள் மற்றும் கொழுப்பை உண்டாக்கும் உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். […]