செய்திகள்

சென்னையில் 35 இடங்களில் போலீஸ் சிறப்பு கட்டுப்பாட்டு அறை

சென்னை, அக்.15-– சென்னையில் கனமழையை எதிர்கொள்ள 35 இடங்களில் போலீஸ் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசும் பொதுமக்களுக்கு போலீசார் உடனடியாக உதவி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வருமாறு:- * பூக்கடை -– 97400 31681, 90434 42929, 94454 90684. * வண்ணாரப்பேட்டை- – 94981 44470, 94981 33646, 94441 33436, 94981 41304, 95662 […]

Loading