செய்திகள்

சிருங்கேரி விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் கோவில்களில் தரிசனம்

சென்னை, அக். 28 சிருங்கேரி சங்கராசாரியர் விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் கோயில்களில் தரிசனம் செய்தார். சிருங்கேரி சங்கராசாரியார் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோயில் அருகில் அவருக்கு பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், காஞ்சிபுரம் சாலை தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடத்தின் கிளைக்கு வருகைபுரிந்தார். நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில், அவருக்கு பூரண கும்ப […]

Loading