செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: 2 லட்சம் பேர் மாயம்

டமாஸ்கஸ், டிச. 13– சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில் இதுவரை 2 லட்சம் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய குழு, அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ, ஹோம்ஸ், […]

Loading

செய்திகள்

சிரியாவின் உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது

ஜோ பைடன், ட்ரம்ப் அறிவிப்ப நியூயார்க், டிச. 09– சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போர் வெடித்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து, யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற […]

Loading

செய்திகள்

சிரியாவில் அரசுக்கு எதிரான ஆயுதக்குழு அலெப்போ நகரத்தை கைப்பற்றியது

தமஸ்கஸ், டிச. 03– சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் அந்நாட்டின் 2 வது பெரிய நகரமான அலெப்போவை ஆயுதக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நெடுங்காலமாகவே இருந்த மன்னராட்சி, சர்வாதிகாரம், ஒரு நபர் ஆட்சி அல்லது ஒற்றைக் கட்சியின் ஆட்சி என ஆட்சிமுறை நடைபெற்று வந்தது. இதற்கு எதிராக துனிசியாவில் தொடங்கிய மக்கள் புரட்சி வெற்றிபெற்று மக்களாட்சி முறைக்கு வழிவகுத்தது. இதனை வரலாற்றாய்வாளர்கள் ‘மல்லிகைப் […]

Loading

செய்திகள்

ஈரானைத் தொடர்ந்து சிரியா, ஈராக் மீதும் இஸ்ரேல் தாக்குதல்

டெல்அவிவ், அக். 26– ஈரானை தாக்கியதுடன் சிரியா மற்றும் ஈராக்கையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியுள்ளதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். பஞ்சம், நோயினால் மறுபக்கம் உயிர் சேதம் நிகழ்கிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பையும் எதிர்த்து இஸ்ரேல், லெபனான் மற்றும் ஈரான் மீது தாக்குதல் […]

Loading