வாழ்வியல்

சின்ன வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும்

வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பின்பு மருத்துவரிடம் செல்ல வேண்டும். வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும். காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்று தின்ன காலரா தாக்காது. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் […]

வாழ்வியல்

தினமும் சின்ன வெங்காயம் சாப்பிட்டால் சிறுநீரக பையில் சேரும் கற்கள் கரைந்து ஓடிவிடும்

யூரிக் அமிலம் அதிகமாக நம்முடைய சிறுநீரக பையில் சேர்வதால் தான் கற்கள் உருவாகிறது. இதற்கு தினமும் சின்ன வெங்காயம் சாப்பிட்டால் கற்கள் கரைந்து ஓடிவிடும். வயது ஆக ஆக மூட்டு வலி வரும் இதற்கு சின்ன வெங்காயம் நல்ல மருந்து , இரவு உறங்குவதற்கு முன் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இருமல் ,சளி , நுரை ஈரலில் அடைப்பு ,மூக்கடைப்பு போன்ற பிரச்னை தீரும். பல் வலி ,பல் ஈறில் வீக்கம் இருப்பவர்கள் சின்ன வெங்காயம் […]