செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா

திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் சிதம்பரம், ஜூலை -11– சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் கடந்த ஜூலை 3ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் கிருஷ்ணசாமி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். தினமும் காலை மாலை இரு வேலையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்ற நிலையில் […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி

சமூக நீதியை நிலைநாட்டுகின்ற அரசாக தி.மு.க. திராவிட மாடல் அரசு திகழ்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி சென்னை, ஜூலை 10– இன்றைக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். சமூக நீதி மறுக்கப்படுகின்ற பல்வேறு மாநிலங்களில், திராவிட மாடல் ஆட்சியானது தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கனக சபை மீது பக்தர்களை அனுமதிக்காத நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் நீதிமன்றத்தின் மூலம் கனக சபையில் மீதேறி தரிசனம் […]

Loading