செய்திகள்

மாற்றுக் கட்சியினர் 500 பேர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில்மாற்றுக் கட்சியினர் 500 பேர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர் காஞ்சீபுரம்,செப்.17- செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியம் இரத்தினமங்கலம், தாகூர் பொறியியல் கல்லூரி அருகில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையில் ஒன்றிய கழக செயலாளர் எம்.கஜா என்கிற கஜேந்திரன் ஏற்பாட்டில் தி.மு.க., தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களை அண்ணா தி.மு.க.வில் […]

செய்திகள்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதலமைச்சர் நாளை திறக்கிறார்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதலமைச்சர் நாளை திறக்கிறார் மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பார்வையிட்டனர் காஞ்சீபுரம்,செப்.16- தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் தமிழக அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் ரூ. 82.66 கோடியிலும் வண்டலூரில் ரூ.55 கோடியிலும் இரண்டு மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் […]