மண்டபம், செப். 24– மண்டபம் அருகே வேதாளை கடலோர பகுதியில், இறந்த நிலையில் 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது. மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வசித்து வருகின்றன. ஆழ்கடல் பகுதியில் விசைப்படகுகள், பெரிய கப்பல்கள் செல்லும்போது, மோதும் மீன்களில் சில காயமடைந்து, கடலில் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கம். 200 கிலோ ஆமை அதுபோல் மண்டபம் அருகே வேதாளை சிங்கிவலைகுச்சு கடலோரப்பகுதியில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. தகவலறிந்து […]