வர்த்தகம்

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூரில் பிட்டர் உடற்பயிற்சி நிறுவனத்துக்கு புதிய மையம்

சென்னை, செப். 27 உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி நிறுவனமான பிட்டர், அதன் மூலதனத்தை 11.5 மில்லியன் டாலர் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் ட்ரீம் கேபிடல் மற்றும் எலிசியன் பார்க் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தற்போதுள்ள முதலீட்டாளரான சீக்வோயா கேபிடல் இந்தியாவும் இந்த நிதி திரட்டல் சுற்றில் பங்கேற்றது. இதற்காக பிட்டரின் பிரத்யேக நிதி ஆலோசகராக அம்பித் செயல்பட்டார். பிட்டர் நிறுவனத்தால் திரட்டப்பட்ட இந்த புதிய மூலதனம் புதிய சந்தையில் அதன் வளர்ச்சி […]

செய்திகள்

மருத்துவ சிகிச்சைகாக வெளிநாடு சென்றார் விஜயகாந்த்

சென்னை, ஆக.30– தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலையில் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு, கடந்த 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால், சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை […]