வர்த்தகம்

31 டன் எடையை சுமைக்கும் திறன்; 10 டயர் : டீசல் சிக்கன டாடா ‘சிக்னா டிரக்’ அறிமுகம்

சென்னை, மார்ச். 6 வர்த்தக வாகனத்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பா ளரான டாடா மோட்டார்ஸ், 31 டன்கள் மொத்த வாகன எடையுடன் இந்தியாவின் முதல் 10 சக்கரங்களுடன் கூடிய உறுதியான டாடா சிக்னா லாரியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பொறியியல் திறன் மற்றும் தொழில்நுட்ப மேன்மை கொண்டது. இதன் விலை ரூ.12 லட்சம் முதல் உள்ளது. டாடா சிக்னா டிரக் 31 டன் சரக்கு சுமையுடன் சிக்கன எரிபொருள், குறைந்த டயர் மற்றும் பராமரிப்பு செலவினைக் கொண்டிருக்கும். […]