செய்திகள்

ஆபாச நடிகை வழக்கு: டிரம்பு பதவிக்கு அமெரிக்க நீதிமன்றம் திடீர் சிக்கல்

நியூயார்க், ஜன. 05– அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் மீதான ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் அவரது பதவியேற்பு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி 20 ந் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அரியணை ஏறும் முனைப்பில் உள்ள டொனால்ட் டிரம்புக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆபாச நடிகையுடன் ரகசிய உறவில் […]

Loading