செய்திகள்

சிக்கன் ரைஸில் விஷம் கலந்து தாத்தாவை கொலை செய்த பேரன்

நாமக்கல், மே 3– சிக்கன் ரைஸில் விஷம் கலந்து தாத்தாவை கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டான். நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். தொடர்ந்து, 7 ‘சிக்கன் ரைஸ்’ பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் […]

Loading