செய்திகள்

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்: மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சென்னை, மார்ச் 4– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தயாளு அம்மாள் (வயது 92) வசித்து வருகிறார். வயது முதிர்வு சார்ந்த அசவுகரியங்கள் காரணமாக அவர் கடந்த பல ஆண்டுகளாகவே பொதுவெளியில் வருவதில்லை. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி […]

Loading

செய்திகள்

அப்பல்லோ கேன்சர் மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி; 147 நாடுகளின் நோயாளிக்கு சிகிச்சை

டைரக்டர் ஹர்சத் ரெட்டி தகவல் சென்னை, பிப்.5– அப்பல்லோ கேன்சர் மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் உள்ளது. இந்தியா மட்டுமின்றி 147 நாடுகளின் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று டைரக்டர் ஹர்சத் ரெட்டி தெரிவித்தார். உலக புற்றுநோய் தினத்தையோட்டி தேசிய அளவிலான பரப்புரை திட்டத்தை அப்போலோ கேன்சர் மருத்துவமனைகள் முன்னெடுக்கிறது; இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் (AROI), தமிழ்நாடு அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (TASO) மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல […]

Loading

செய்திகள்

புனேவி்ல் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி; 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

புனே, டிச. 23– புனேவில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைபாதையில் 12 தொழிலாளர்கள் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைபாதையில் ஏறியுள்ளது. […]

Loading

செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி

சென்னை, அக்.4– சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் இருந்தது. இதையடுத்து முதுநிலை டாக்டர்கள் குழுவினர், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய பாதை

தலையங்கம் உலகம் முழுவதும் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில் புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பது அவசியமாகிறது. மருந்து எதிர்ப்பு சக்தி மற்றும் கடுமையான பக்க விளைவுகள் போன்ற சவால்களால் பாரம்பரிய சிகிச்சைகள், குறிப்பாக கீமோதெரபி நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதை சமாளிக்க நவீன விஞ்ஞானிகள் புதிய சிகிச்சை முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். இதற்கான முக்கியமான கண்டுபிடிப்பை மோகாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (INST) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய புதிய சிகிச்சை […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் முதன் முறையாக தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை

ரோபோ உதவியுடன் நடத்தி அப்போலோ கேன்சர் சென்டர் சாதனை சேர்மன் பிரதாப் ரெட்டி முயற்சிக்கு கைமேல் பலன் சென்னை, செப். 12– தமிழ்நாட்டில் முதன் முறையாக ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு உறுப்பு அகற்றல் செய்முறையை அப்போலோ கேன்சர் சென்டர் சென்னையில் வெற்றிகரமாக செய்திருக்கிறது. சேர்மன் பிரதாப் ரெட்டி முயற்சிக்கு இது கைமேல் பலன். ‘தைராய்டெக்டோமி’ என அழைக்கப்படும் இந்த சிகிச்சையானது, தொண்டையின் முன்புறத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி முழுவதையும் அல்லது ஒரு பகுதியை அறுவை சிகிச்சையின் […]

Loading