ஐந்தாறு குடித்தனங்கள் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் வெண்ணிலவனும் ஒருத்தன். எப்போதாவது சமைப்பது. எப்போதும் கடையில் சாப்பிடுவது என்பது தான் அவன் வழக்கம். ஞாயிறுகளில் அவன் வீட்டில் அசைவம் மணக்கும். நண்பர்கள் புடை சூழச் சாப்பிட்டு வருவது தான் வெண்ணிலவனுக்கு வழக்கமாக இருந்தது. அந்த ஞாயிறு அவனால் சமைக்க முடியவில்லை. காலையில் வெளியே சாப்பிட்டு விட்டு இரவு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அன்று நண்பர்கள் யாரும் இல்லை வெண்ணிலவன் மட்டும்தான். ” என்ன சாப்பிடலாம்? எதைச் […]