சினிமா

சிறுகதை … சாமி படங்கள்..! …. ராஜா செல்லமுத்து

நகரின் பிரதான இடத்தில் ஒரு போட்டோ ஃபிரேம் கடை இருந்தது. அந்தக் கடை முழுவதும் சாமி படங்கள். போட்டோ ஃபிரேம் போட்டு வைத்திருந்தார் அழகிரி. விதவிதமான சாமி படங்கள் விதவிதமான வண்ணங்களில் அழகான சட்டங்கள், அடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. இதுதான் விலை. இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் எதை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். எந்தக் கடவுள் பிடிக்கிறதோ ?அந்தக் கடவுளை நீங்கள் எடுத்து செல்லலாம்” என்று அத்தனையும் ஃபிரேம் போட்டு அடுக்கி […]

Loading