செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 27–- மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அக்கடிதத்தில், இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டியதன் […]

Loading