செய்திகள் வாழ்வியல்

9 அணுமின் நிலையங்களில் 97% மின்சாரம் உற்பத்தி செய்து இந்தியா சாதனை

அறிவியல் அறிவோம் அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது. 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2010 இல் இந்தியாவில் “2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை” […]

Loading

செய்திகள்

பாரா ஒலிம்பிக்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வென்று சாதனை

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமார் பாரீஸ், செப். 4– பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் […]

Loading

செய்திகள்

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் யூடியூப் சேனல்: 12 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்கள் பெற்று சாதனை

லிஸ்பன், ஆக. 22– கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடங்கியுள்ள, யூடியூப் சேனல் 90 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாரிஸ் 2024: உலக விளையாட்டு மேடையில் சீனாவின் ஆதிக்கம்

தலையங்கம் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுகள் சீனாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைப் புகழை ஈட்டுத் தந்து இருக்கிறது, .இம்முறை பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சாதனைப் படைத்தது, உலக அரங்கில் அந்நாட்டின் போட்டித்திறனை மட்டுமின்றி இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் தடம்பதித்தும் சென்றுள்ளது. வழக்கமாக சிறந்து விளங்கும் துறைகளான டைவிங் மற்றும் டேபிள் டென்னிஸில் சீன வீரர்கள் ஆதிக்கம் தொடந்தது, நீர் விளையாட்டுகளில் எட்டு மற்றும் டேபிள் டென்னிஸில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தனர். ஒலிம்பிக்கில் […]

Loading