செய்திகள்

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு

சென்னை, பிப் 5– சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது. இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சவுதிஅரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (ஆலோசகர், நிபுணர்) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்காண் நேர்காணல் வருகிற 15–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை பெங்களூரில் உள்ள லீலா அரண்மனையில் நடைபெற […]

Loading