நாடும் நடப்பும்

தலிபான் ஆட்சி ஆப்கானிஸ்தானில் மாறும் காட்சிகள்

ஆர்.முத்துக்குமார் சமீபமாய் தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் பல விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்றை தெளிவாக சுட்டிக்காட்டுவது என்னவென்றால் தலிபான் ஆட்சி ஓரளவு நிரந்தரமாக ஆப்கானிஸ்தானில் இருக்கப் போகிறது! உலகெங்கும் உள்ள ஜனநாயக குடியரசுகளின் அதிகாரத்தில் ஆட்சி செய்பவர்கள் மாறிவிடும் காட்சியே நிரந்தரமாக இருப்பதை உணர்ந்து வருகிறோம். ஆனால் ஆப்கானிலோ வேகமாக மாறி வரும் காட்சிகளிடையே தலிபான்கள் நீண்டகால ஆட்சி செய்ய போகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகி வருகிறது. இது மத்திய, தெற்காசிய பகுதி […]