லண்டன், மே 21– பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ‘ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்’ என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான ‘ஹார்ட் லேம்ப்’ நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதன்மூலம் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்தவர் பானு முஷ்டாக். எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவரான பானு முஷ்டாக் கன்னடத்தில் எழுதிய […]