செய்திகள்

சர்வதேச விமான சேவைக்கு 31ந் தேதி வரை தடை நீட்டிப்பு

புதுடெல்லி, ஜூலை.1- சர்வதேச விமான சேவைக்கு 31ந்தேதி வரை தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23ந்தேதியில் இருந்து சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்றுடன் தடை முடிவடைய இருந்த நிலையில், இம்மாதம் (ஜூலை) 31ந்தேதிவரை தடை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதே சமயத்தில், ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு […]