செய்திகள் நாடும் நடப்பும்

“சர்வதேச சட்டமீறல்” : டிரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்

நியூயார்க், ஜன. 4: அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். இது சர்வதேச சட்டமீறல் என்று அதிபர் டிரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்ட நிக்கோலஸ் மதுரோ நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன. இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. நியூயார்க் நகர மேயர் […]

Loading