செய்திகள் வாழ்வியல்

வெந்தயக் கீரையை 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெந்தய கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக் கோளாறுகளை சரி செய்கின்றது. வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, காசநோயும் குணமாகும் என்று கூறப்படுகிறது. உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். குடல் புண்கள் நீங்கும். வெந்தயக் கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாவதோடு, உடல் முழுவதுமே சுத்தமாகும். மேலும் இந்த கீரையினை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் , சர்க்கரை நோய் குணமாகும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வாழைத்தண்டு அதிக நார்ச்சத்து நிறைந்தது. இது வயிற்றுப் புண்கள் மற்றும் வயிற்றில் சீரற்று சுரக்கம் அமிலத்தை சீர் செய்ய உதவுகிறது. வாழைத்தண்டில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவை அடங்கி உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. வாழைத்தண்டில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கலோரிகள் நீண்ட நேரத்துக்கு வயிறை நிறைவாக வைத்திருக்கும். இதனால் எடை இழப்புக்கு வழி வகுக்கிறது. வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் நெஞ்செரிச்சல் […]

Loading