சிறுகதை

சமையல் வேலை – ராஜா செல்லமுத்து

இருக்கிற வேலை எல்லாம் விட்டுவிட்டு அற்புதம் வீட்டு வேலை செய்வதற்கு ரொம்பவும் தீவிரமாக இருந்தாள். வீட்டு வேலை என்பது சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, வீடு கூட்டுவது என்று அற்புதத்திற்கு தெரியும் .தன்னுடைய வீட்டில் சாப்பிட்ட தட்டைக் கூடக் கழுவாத பெண், அடுத்த வீட்டில் போய் வேலை செய்வதா? அப்படியே வேலை செய்தால் நன்றாக இருக்குமா ? என்று தனக்குத்தானே யோசித்துக்கொண்டு, வீட்டு வேலை செய்ய மும்முரம் காட்டினாள் அற்புதம் . அது தன்னுடைய தேவையாகவும் இருந்தது […]