லக்னோ, செப். 19– உத்திரப் பிரதேசத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருட வந்ததாக 7 கூறி மரத்தில் கட்டி வைத்து, பழுக்க காய்ச்சிய கம்பியில் சூடு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரி மாவட்டத்தில் கரவுளி என்ற கிராமத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நடுத்தர வயது பெண், இரவு நேரத்தில் கிராமத்திற்குள் வந்தார். அவரைப் பார்த்த கிராம மக்கள் திருட வந்ததாக எண்ணி, மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அந்த சமயத்தில் […]