செய்திகள்

சிதம்பரத்தில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி

சமூக நீதியை நிலைநாட்டுகின்ற அரசாக தி.மு.க. திராவிட மாடல் அரசு திகழ்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி சென்னை, ஜூலை 10– இன்றைக்கு ஒரு மகிழ்ச்சியான நாள். சமூக நீதி மறுக்கப்படுகின்ற பல்வேறு மாநிலங்களில், திராவிட மாடல் ஆட்சியானது தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கனக சபை மீது பக்தர்களை அனுமதிக்காத நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் நீதிமன்றத்தின் மூலம் கனக சபையில் மீதேறி தரிசனம் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் சமூக நீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது

டெல்லி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை வாசிப்பு புதுடெல்லி, ஏப்.25-– இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசினர். மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துரையை […]

Loading