சிறுகதை

சமூக இடைவெளி – ராஜா செல்லமுத்து

மதனும் ஆனந்தியும் படித்தது ஒரே கல்லூரி. ஒரே ஊர். ஒரே பேருந்தில் தான் கல்லூரிக்குப் பயணம். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. அடிக்கடி பேசச் சந்தர்ப்பம். கீழத்தெரு மதனுடன் ஆனந்தி அடிக்கடி பேசுவது குறித்து அவ்வப்போது அவள் வசிக்கும் தெருவில் சண்டை வரும். அத்தனையும் ஒத்த ஆளாய்ச் சமாளிப்பாள் ஆனந்தி. “இங்க பாரு ஆனந்தி, அந்த கீழத் தெரு பையனோட சகவாசம் நமக்கு சரிப்பட்டு வராது. ஏதோ போனமா படிச்சமான்னு வரணும். அத விட்டுட்டு அங்கன இங்கனன்னு அந்தப் […]

செய்திகள்

முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க இனி நேரில் வர வேண்டாம்

சென்னை, செப். 2– முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரில் வந்து மனு தருவதைத் தவிர்த்து, இணையதள சேவையைப் பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், அன்றாடம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மாவட்டங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மை காலங்களில் இலவச வீடு ஒதுக்கீடு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட […]