சிறுகதை

சமுதாயப் பொறுப்புணர்ச்சி – மு.வெ.சம்பத்

ரமணி கீதாவிடம் நாம் வளர்த்த மகன் சந்துரு. அவன் அழுது கொண்டு பள்ளியில் சேர்த்தது இப்போது தான் போலிருக்கிறது. அது மறக்கவில்லை. அதற்குள் அவன் படிப்பை முடித்து விட்டு தற்போது மருத்துவராக செல்கிறான்; நாட்கள் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை என்றார் ரமணி. கீதாவிடம் இருந்து பதிலாக புன்னகை ஒன்றே வெளிவந்தது. ரமணி கீதாவிடம் மறந்தே போச்சு, ஒரு மணி நேரம் முன்பு தான் ராமமூர்த்தி தொடர்பு கொண்டார். நமது பையனை அவர்கள் […]