செய்திகள்

‘‘சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் குறைந்த கல்வி கட்டணத்துடன் புத்தகங்கள் இலவச வினியோகம்’’

சென்னை, செப்.14 ‘‘சந்திரபிரபு அறக்கட்டளை நிர்வகிக்கும் மகத்தான கல்லூரியாக, சந்திரபிரபு ஜெயின் கலை விஞ்ஞான கல்லூரி சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். அப்படிப் பயன்படுத்தினால் சூரியனாக பிரகாசிக்கலாம்’’ என்று கல்லூரி பிரின்சிபல் என்.நாகஜோதி தெரிவித்தார். இந்தக் கல்லூரி 23 ஆண்டுக்கும் மேலாக சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்கும் பணியை சேவை நோக்கத்துடன் செயல்பட்டது. மிகச்சிறந்த ஆசிரியர்கள், சிறப்பான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் கல்வியையும் வழங்கிவருகிறது. கல்லூரியின் […]