செய்திகள்

‘சந்திரயான்–-3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி, ஆக.23–- ‘சந்திரயான்–-3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விருது வழங்கினார். தஞ்சையைச் சேர்ந்த மற்றொரு தமிழக விஞ்ஞானிக்கு ‘விஞ்ஞான ரத்னா’ விருது வழங்கப்பட்டது. சிறந்த விஞ்ஞானிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தேசிய விஞ்ஞான விருதுகளின் முதல் கட்ட விருது விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் காந்தந்திரா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று 33 விருதுகளை வழங்கினார். விருதுகள் விஞ்ஞான ரத்னா, விஞ்ஞான ஸ்ரீ, விஞ்ஞான யுவா, விஞ்ஞானிகள் […]

Loading