ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத், நவ. 14– ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என சந்திரபாபு நாயுடு சட்டத்தை மாற்றியுள்ளார். ஆந்திராவில் 1992 ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக சில சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டமும் இயற்றப்பட்டிருந்தது. சட்டம் மாற்றம் தற்போது 30 ஆண்டுகள் கழிந்துவிட்ட […]