செய்திகள்

தேர்தல் தொடர்பான நிவாரணங்களுக்கு நீதிமன்றத்தை நாட வேண்டும்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் சென்னை, ஜூன்.7- தேர்தல் தொடர்பான நிவாரணங்களுக்கு இனி கோர்ட்டையே நாட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:- தமிழகம் முழுவதும் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி அருகில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவை 45 நாட்கள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும். வேட்பாளர்கள் யாரும் […]

Loading