செய்திகள்

அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த ஓட்டலுக்கு சீல்

திருச்சி, செப். 19– திருச்சி அருகே அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கிகளின் அருகில் உள்ள […]

Loading