செய்திகள்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கற்கள்: ரெயிலை கவிழ்க்க சதி?

சென்னை, ஏப். 28– அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து அரக்கோணம் வழியாக புதுச்சேரி செல்லும் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6.50 மணிக்கு புறப்பட்டது. ரயில் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது மேல்பாக்கம் வளைவு என்ற இடத்திற்கு சென்றபோது சிக்னல் கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. வெகுநேரம் ஆனபிறகும் சிக்னல் […]

Loading