திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டம் சபரிமலை, ஆக. 18– சபரிமலை ஐயப்பன் கோவிலில், தற்போதுள்ள பஸ்மக்குளம் அதாவது சடங்கு குளம் கழிவு நீரால் மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வேறொரு இடத்தில் புதிய குளம் அமைக்க முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் உள்ள பஸ்மக்குளம் எனப்படும் சடங்குக் குளம் கழிவு நீரால் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய குளத்தை தேவசம்போர்டு […]