செய்திகள்

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதைப் பொருள் பரவல் குறைவு: டிஜிபி விளக்கம்

சென்னை, அக். 8– பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என சென்னையில் பல பெற்றோர்கள் என்னிடம் புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக […]

Loading