செய்திகள்

கண்ணீரோடு விதைப்பவன் கம்பீரமாக அறுவடை செய்வான்

சென்னை, ஜன. 13 காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தரும், ‘ஏசு அழைக்கிறார்’ மற்றும் சீஷா சமுதாயத் தொண்டு நிறுவனருமான டாக்டர் பால் தினகரன் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கம்பீரமாக அறுப்பார்கள்’ என்பது வேத வாக்கு. நன்மையை விதைத்தால் நன்மையை அறுவடை செய்வோம் என்பதே இந்த அறுவடை திருநாளாம் பொங்கல் சொல்லும் செய்தி. இந்த பொங்கல் திருநாளில் அன்பு பொங்கிடவும், நன்மை பெருகிடவும், விவசாய நல் இதயங்களின் வாழ்வில் இன்பம் நிறைந்திடவும் இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். […]