செய்திகள்

கோவை மாவட்ட தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்

கோவை, செப். 16 கோவை மாவட்ட தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ராசாமணி அறிவுறுத்தி உள்ளார். கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தனியார் ஆய்வகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக […]