சென்னை, செப். 1– தமிழ்நாடு கோவில் தொழிலாளர்கள் யூனியன் சென்னை கோட்டத்தின் எழும்பூர் –- திரு.வி.க நகர் கிளையின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தான ஆலோசனை கூட்டம் சூளை கந்தன் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் வளாகத்தில் கிளை கௌரவத் தலைவர் ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கௌரவத் தலைவர் வேலாயுதம், சென்னை கோட்டத் தலைவர் எஸ்.தனசேகர், செயலாளர் இரா.ரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் க.வெங்கடேசன், பொருளாளர் து.தனசேகர் மற்றும் மாநில மகளிர் […]