செய்திகள்

அறந்தாங்கியில் கோவில் தேர் சாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 27–- அறந்தாங்கி முத்துமாரியம்மன் கோவிலில் தேர் சாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் ராமசாமிபுரம் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 24–-ந் தேதி மாலை தேரோட்டத்திற்காக தேரை தயார் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, தேரின் மேற்பகுதியில் கலசத்தை பொருத்துகையில், கலசம் தவறிவிழுந்து தேர் ஒருபுறமாகச் சாய்ந்ததால் […]

Loading