நாடும் நடப்பும்

திகைக்காதே, தயங்காதே: தடுப்பூசியை போட்டுக் கொள்வோம் கொரோனாவை வீழ்த்துவோம்

சமீபமாக பரஸ்பரம் பேசிக் கொள்ளப்படும் ஒன்று ‘தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விட்டீர்களா’ என்பதே! குடும்பம் குடும்பமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும் கடந்த 2 வாரங்களாக தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு சகஜமாகவே இருப்பதாக கூறி வந்தாலும் கொரோனா தடுப்பூசி தேவைதானா? என்ற விவாதம் ஏற்பட்டு வருகிறது., குறிப்பாக கோவிஷீல்ட்; அல்லது கோவேக்சீனா? தேவைதானா? என்ற விவாதம் ஏற்பட்டு வருகிறது. இன்று முன்களப் பணியாளர்களான மருத்துவம் சார்ந்த ஊழியர்களில் பலரும் போட்டுக் கொள்ளாமல் பல்வேறு காரணங்களை கூறித் தடுப்பூசியை […]