கோபம் – ஜெ. மகேந்திரன் அப்பா ‘டேய் முகிலா’ படுக்கையிலிருந்து எழுந்து போய்க் குளிடா, குளித்து முடித்துப் படிடா. சரியான நேரத்துக்கு பள்ளிக்கு போடா.’’ என்னப்பா, இப்படி சொல்கிறாய். இருப்பா இன்னும் கால் நிமிடம், போகட்டும், டேய் முதலில் எழுந்திரு. என கடிந்து கொண்டார். அவ எங்க மாலதி, என்னப்பா, இதுத்தான் குளித்த லட்சணமா? ஷாம்பே போகவில்லை; முடியில் ஷாம்பு. மறுபடியும் போய்க் குளி . இந்த அப்பாவுக்கு இதே வேலை. நீங்கள் அமைதியாக இருந்தால் நான் […]