செய்திகள்

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு முதல் நாளே புத்தகங்கள் வழங்கப்பட்டன சென்னை, ஜூன்.10- கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ந் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் வந்ததால், இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. […]

Loading

செய்திகள்

திருப்பதியில் விஐபி தரிசனம் ஜூன் 30 ந்தேதி வரையில் ரத்து

திருப்பதி, மே 25– திருப்பதியில் விஐபி தரிசனம் ஜூன் 30 ந்தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 10 வது மற்றும் 12 வது பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். இதனால் திருப்பதியில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொள்கின்றனர். 18 முதல் 20 மணி நேரம் வரையில் கூட […]

Loading

செய்திகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை, மே 4– கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வரும் 28ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே கடுமையான வெப்பம் நிலவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் […]

Loading