செய்திகள்

மகாராஷ்டிராவில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை

மும்பை, ஜூலை 29– நவி மும்பையில் உள்ள நகைக்கடையில் 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று இரவு 10.30 மணியளவில் ஹெல்மட் அணிந்தபடி 3 பேர்கொண்ட கும்பல் நுழைந்தது. அதிலிருந்து ஒருவர் உடனடியாக தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேலே சுட்டு ஊழியர்களை மிரட்டினார். அப்போது கடையில் இருந்த அலாரத்தை இயக்க முயன்ற ஊழியரை அந்த கும்பல் […]

Loading

செய்திகள்

ரெயில் தண்டவாளம் அருகே கொள்ளை: 4 பேர் கைது; 4 பேருக்கு போலீஸ் வலை

தொடர்ச்சியாக கொள்ளையடித்த பணத்தில் ரூ.4 1/2 கோடியில் ஸ்பின்னிங் மில் வாங்கியதும் அம்பலம் கோவை, ஜூலை 11– 4 ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ராட்மேன் என்ற கொள்ளையனை கைது செய்த போலீசால், கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் நடத்துவதையும் கண்டுபிடித்துள்ளனர். கோவையில் கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தவிரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 […]

Loading