செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு: ரூ.100.75க்கு விற்பனை

சென்னை, ஜூலை 5– நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சமீபத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. சென்னையிலும் சில நாட்களுக்கு […]