செய்திகள்

கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை

* பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவேண்டும் * சானிடைசர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை சென்னை, மார்ச் 23– சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் காய்கறி அங்காடிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என […]

செய்திகள்

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள், நிறுவனங்களிடமிருந்து ரூ. 3.66 கோடி அபராதம் வசூல்

சென்னை, மார்ச். 12 கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.3.66 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் […]