செய்திகள்

தமிழகத்தில் நேற்று 1,985 பேருக்கு கொரோனா

சென்னை, ஆக.7- தமிழகத்தில் நேற்று 1,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 1,148 ஆண்கள், 837 பெண்கள் என மொத்தம் 1,985 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 239 பேரும், ஈரோட்டில் 178 பேரும், சென்னையில் 189 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 […]

செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

சென்னை, ஆக.6- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக இதில் 1,164 ஆண்கள், 833 பெண்கள் என மொத்தம் 1,997 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 220 பேரும், ஈரோட்டில் 161 பேரும், சென்னையில் 196 பேரும், செங்கல்பட்டில் 130 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். […]

செய்திகள்

சென்னையில் மீண்டும் 200–ஐ தாண்டிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு

சென்னை, ஆக.4- தமிழகத்தில் நேற்று புதிதாக 1,908 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 1,104 ஆண்கள், 804 பெண்கள் என மொத்தம் 1,908 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 208 பேரும், ஈரோட்டில் 181 பேரும், சென்னையில் 203 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 6 பேரும் பாதிப்புக்கு […]

செய்திகள்

தமிழகத்தில் நேற்று 1,819 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூலை.25- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,026 ஆண்கள், 793 பெண்கள் என மொத்தம் 1,819 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 175 பேரும், ஈரோட்டில் 132 பேரும், […]

செய்திகள்

குஜராத், ராஜஸ்தானில் பள்ளிகள் தொடங்க முடிவு

ஜெய்ப்பூர், ஜூலை 23– குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால், முறையே ஜூலை 26 ந் தேதியும், ஆகஸ்ட் 2 ந் தேதியும் பள்ளிகளை திறக்க உள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து பள்ளிகளை திறக்க, இரு மாநில அரசுகளும் முடிவெடுத்துள்ளன. தற்போது வரைக்கும் ஆன்லைன் கல்வியே மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேரடி கல்விக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதனால் […]

செய்திகள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை, ஜூலை.20- தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனாவுக்கு 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 26ந்தேதி புதிதாக 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் 114 நாட்களுக்கு பின்னர் நேற்று புதிதாக கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் […]

செய்திகள்

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட 7.4% உயர்ந்த இன்றைய பாதிப்பு

புதுடெல்லி, ஜூலை 18– இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட இன்று 7.4% உயர்ந்து, 41 ஆயிரத்து 157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கிய நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் நேற்றை கொரோனா பாதிப்பை விட இன்று 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. […]

செய்திகள்

உலகம் முழுவதும் 19 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

ஜெனீவா, ஜூலை 17– உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 19 கோடியை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 கோடியை தாண்டியுள்ளது. தற்போது 19 கோடியே 2 லட்சத்து 67 ஆயிரத்து 583 […]

செய்திகள்

சென்னையில் 150 ஆக குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

சென்னை, ஜூலை.15- சென்னையில் 150 ஆக குறைந்தது ஒரு நாள் கொரோனா பாதிப்பு. தமிழ்நாட்டில் நேற்று 2,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,428 ஆண்கள், 1,030 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 458 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி […]

செய்திகள்

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி

டெல்லி, ஜூலை 12– 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான சைகோவ்–டி (ZyCov-D) என்ற தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அமைப்பு இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சைகோவ்–டி (ZyCov-D) தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் அடிப்படையில், சைகோவ்–டி தடுப்பூசி திருப்திகரமான செயல்பாட்டைக் கொண்டிருந்ததாக ஆய்வு வல்லுநர்கள் கூறியுள்ளனர். விரைவில் அனுமதி இந்த […]