செய்திகள்

இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்பு

ஜெனீவா,ஏப். 7– இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா […]

செய்திகள்

90 சதவீத முதியோருக்கு தடுப்பூசி : அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அதிரடி

நியூயார்க், மார்ச் 30– அமெரிக்காவின் 90 சதவிகித முதியோர்களுக்கு மூன்று வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது. இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொற்று வேகமாக பரவி, லட்ச கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை அமெரிக்காவில் 3.04 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,50,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைப் பற்றி முன்னாள் அதிபர் […]