செய்திகள்

அரசு, தனியார் பணியிடங்களில் 11ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, ஏப்.8- அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் வருகிற 11ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடு்ப்பூசி போடும் பணிகள் நடபெற்று வருகின்றன. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு […]